உலகத் தமிழ்ச் சிறுவர்களுக்கு யாழ் அம்மாவின்
தமிழ்க் கல்வி மற்றும் பொழுதுபோக்குத் தளம்

எமது நீண்ட கால முயற்சியில் இத்தளத்தை உருவாக்கியுள்ளோம். சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவரும் இதனூடாக பயன்பெறலாம். எமது இம் முயற்சிக்கு உங்கள் ஆதரவினை எதிர்பார்க்கின்றோம் மேலும்...

பதிவிறக்கம் செய்ய

Download Android app  Download iPhone app

எமது சேவைகள்

தமிழ்ச் சிறுவர்களுக்கான கல்வி மற்றும் பொழுதுபோக்குத் தளம்

Jalamma Kids தமிழ் கற்போம்

தமிழ் கற்போம்

எமது இச்சேவையை Computer, Laptop, iPad, Mobile ஆகியவற்றின் ஊடாக தமிழ் மொழியை கற்றுக்கொள்ளுங்கள். இலகுவான பயிற்சிகளின் மூலம் தமிழைக் கற்போம்.

Download Android app   Download iPhone app
Download Android app   Download iPhone app
Jalamma Kids பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

சிறியவர் பெரியவர் அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்குத் தளம். நீங்களும் அங்கத்தவராக இணைந்து உங்கள் ஆக்கத்தை பதிவு செய்யலாம்.

பார்வை இட
Jalamma Kids ஓவியப் போட்டி

ஓவியப் போட்டி

எமது கலை, கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களை வெளிக்கொணர்ந்து அனைத்துலகத்தினரும் அறியக்கூடிய வகையில் இவ் இணையப் போட்டி அமையும்.

பதிவு செய்ய

தமிழ்மொழி கற்போம்

Mobile App மற்றும் Desktop கணினி ஊடாகக் கற்றுக்கொள்ளலாம்

Jalamma Kids Phone App tamil karpom
Jalamma Kids Android App tamil learn
Jalamma Kids Mobile App learn tamil language
Jalamma Kids Mobile App learn tamil language
Jalamma Kids Mobile App learn tamil language
Jalamma Kids Mobile App learn tamil language

பொழுதுபோக்கு

அறிவுசார் பொழுதுபோக்கு இணையத்தளம் உங்களுக்காக


Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு
Jalamma Kids Website பொழுதுபோக்கு

விளம்பரங்கள்

உங்கள் விளம்பரத்தை எமது இணையத்தளம் ஊடாகப் பிரசுரிக்க
நிரந்தர அங்கத்தவராக இணைந்து கொள்ளுங்கள்.

DonateSponsors

எம்மைப்பற்றி

நாங்கள் கடந்த 3 வருடங்களாக இணைய வாயிலாக கல்வியில் மாபெரும் புதிய முயற்சியுடன் கல்விச் சேவையை செய்துவருகிறோம். தமிழர்களின் கல்வித் திறனை மேம்படுத்தி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் வளர வேண்டும் என்ற முக்கிய நோக்கத்துடன் நாங்கள் இந்தச் சேவையை வழங்கி வருகிறோம்.

- யாழ் அம்மா குழுமம்.

 SUBSCRIBE

தமிழ்க் கல்வி

இக்கல்வித் திட்டமானது எமது சிறுவர்கள் தமிழைக் கற்பதற்காக எம்மால் உருவாக்கப்பட்டுள்ளது.

இலகுவான பயிற்சிகளின் மூலம் தமிழைக் கற்றுக் கொள்ளலாம்.

மழலையின் விரும்புந்திறனுக்கேற்ற வகையில் இக்கல்வித் திட்டமானது அமைக்கப்பட்டுள்ளது.

உரிய விளக்கங்களுடன் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடியவாறு ஒலி, ஒளி வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளைக் கவரும் வகையில் அழகிய படங்களுடன் இக்கல்விப் பயிற்சி அமைந்துள்ளது.

எமது இச்சேவையை Computer, Laptop, iPad, Mobile ஆகியவற்றுனூடாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இக்கல்வித் திட்டம் தொடர்பான ஆலோசனைகள் உங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு

இத்தளமானது சிறுவர்களின் பொழுதுபோக்கிற்காக எம்மால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தினை பொழுது போக்கிற்காக மட்டுமன்றி எமது இளையோர்களின் திறனை வெளிக்கொணரும் வகையிலும் அமைத்துள்ளோம்.

எமது சிறார்கள் பண்டைய வரலாறுகள், நாகரீகங்கள், வழிபாடுகள், கலை, கலாச்சாரம் சார்ந்த துறைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றையும் மிக எளிமையாக அறிந்துகொள்ளக் கூடிய வகையில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தளத்தில் சிறுவர் காணொளியும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய ஆக்கங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.

கதைகள், பாடல்கள், கட்டுரைகள், இசைவடிவம், கண்டுபிடிப்புக்கள், கேள்விபதில், மருத்துவம், விண்வெளி, நாடுகள், நகைச்சுவை, தமிழ்சுவடுகள், பழமொழிகள், பொதுஅறிவு, சாதனைகள், சிந்தனைத்துளி, வரலாறு, விடுகதை, விளையாட்டு, விஞ்ஞானம், விலங்குகள், சிறுவர் காணொளி, சிறுவர் தொலைக்காட்சி, குறும்படங்கள், கவிதைகள் போன்றவை இத்தளத்தினுள் அமைகின்றன. இவற்றிற்குரிய ஆக்கங்களை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.